உள்நாடு

இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை

(UTV|கொழும்பு)- களு கங்கை நிரம்பியுள்ளமை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு நீர்ப்பாசனத் துறை திணைக்களம் ஆலோசனை வழங்கியுள்ளது

அதன்படி, இரத்தினபுரி, குறுவிட, அயகம, நிரிஎல்ல, மற்றும் எலபான பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தாழ்நிலை பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக செயற்படுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அரசுக்கு ஆதரவு வழங்கிய மூவர் எதிர்கட்சியில் அமர்ந்தனர்

ஆர்ப்பாட்டம் காரணமாக பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

புரெவி சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு