உள்நாடு

இரணைமடு முகாமில் இருந்த 172 பே‌ர் வீடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – கிளிநொச்சி இரணைமடு விமானபடை முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 172 பே‌ர் இன்று(04) வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்தியாவிற்கு சென்று நாடு திரும்பியவர்களே இவ்வாறு இரணைமடு விமானப்படை முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.

இதுவரையில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 2 ஆயிரத்து 598 பேர் வீடு திரும்பியுள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

Related posts

மத்தளவிலிருந்து 160 பணியாளர்கள் தென் கொரியா பயணம்

ஜனாதிபதியின் தைத்திருநாள் வாழ்த்து

13 இன் ஊடா தமிழீழத்தை ஒருபோதும் பெற்றுக் கொள்ள முடியாது – சரத் வீரசேகர.