கிசு கிசுவிளையாட்டு

இம்முறை உலகக் கிண்ணம் அவுஸ்திரேலிய அணிக்கே?

அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து ஜம்பவான் ஷேன் வோர்ன் இம்முறை உலகக் கிண்ணத்தை  நிச்சயம் கைப்பற்றும் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அவுஸ்திரேலிய அணியை எவரும் பொருட்டாக கருதவில்லை. எனினும் ஒருநாள் தொடரில் வலுவான இந்திய அணியை வீழ்த்தியுள்ளது.   அதன் பின்னர் பாகிஸ்தானை அணியை வைட்வோஷ் செய்தது. தற்போது சிறப்பான நிலையில் உள்ளது.

மேற்படி இந் நிலையில் ஓராண்டு தடையின் பின்னர் ஸ்டீப் ஸ்மித் மற்றும் டேவிர் வோர்னர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளனர். இதனால் அவுஸ்திரேலிய அணி தொடரில் வெற்றிபெற்று நிச்சயம் கிண்ணத்தை கைப்பற்றும்.

 

 

 

 

 

Related posts

விசாக பூரணை தினத்தை பிற்போட முடியாது?

50 விக்கெட்டுக்களை வீழ்த்தி பும்ரா சாதனை

மைதான ஊழியர்களுக்கு வழங்கிய சிராஜ்ஜின் பணம் இன்னும் கிடைக்கவில்லை!