உள்நாடு

இன்றைய தினம் மின்வெட்டு அமுலாகாது

(UTV | கொழும்பு) – மின்வெட்டு இன்றைய தினம் அமுல்படுத்தவது தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய மின்சாரத் தேவையை தற்போதுள்ள மின்திறனிலிருந்து பூர்த்தி செய்ய முடியும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்சார பாவனையை முடிந்தவரை மட்டுப்படுத்துமாறு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

GMOA பணிப்புறக்கணிப்புக்கு இன்று தீர்வு

Sapphire Cluster கொள்வனவு செய்வதில் வெளிநாட்டவர்கள் ஆர்வம்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு மார்ச் முதல் தடை [VIDEO]