உள்நாடு

சில பகுதிகளில் இன்று நீர்வெட்டு அமுலுக்கு

(UTV | களுத்துறை) – பாணந்துறையின் சில பகுதிகளில் இன்று(21) இரவு 8 மணி முதல் நாளை(22) அதிகாலை 4 மணி வரையில் 8 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பானந்துறை நகர சபை பிரதேசம் மற்றும் கெசல்வத்த ஹெர பிரதேச சபை பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை வாத்துவ பிரதேசத்தின் ஒரு பகுதியில் இன்று இரவு 8 மணி முதல் நீர்வெட்டு அமுல்படுத்தப்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

முல்லைத்தீவு மக்களுடன் முன்னாள் அமைச்சர் றிஷாட் கலந்துரையாடல்

தமிழ் எம்பிக்கள் எழுதிய கடிதம் தயார்; மோடிக்கு அனுப்ப நடவடிக்கை

கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 359 பேர் அடையாளம்