உள்நாடு

இன்று விசேட வங்கி விடுமுறை

(UTV | கொழும்பு) –   இன்று(10) விசேட வங்கி விடுமுறையாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஏனெனில், நேற்று(09) நபிகள் நாயகத்தின் பிறந்தநாள், அரசு, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை என்பதால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது

Related posts

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பெண் கைதி தப்பியோட்டம்

இலங்கை விமான படைக்கு புதிய தளபதி நியமனம்

மும்பையில் பாரிய தீ விபத்து – ஒருவர் பலி