உள்நாடு

இன்று முதல் மீண்டும் அவசர சட்டம் அமுல்

(UTV | கொழும்பு) –   இலங்கையில் இன்று (18) முதல் மீண்டும் அவசர சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (17) இரவு வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் பொது அவசரநிலை நிலவுவதால், பொது பாதுகாப்பு மற்றும் நாட்டின் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கைக்கான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை பராமரிப்பதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றம் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கூட்டப்படும்

மேலும் 843 பேர் குணம்

தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு!