உள்நாடு

இன்று முதல் மின்வெட்டு அமுலாகும் முறை

(UTV | கொழும்பு) – செப்டெம்பர் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ஒரு மணி நேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஏ, பி, சி, டி, ஈ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே, எல், பி, கியூ, ஆர், எஸ், டி, யு, வி மற்றும் டபிள்யூ ஆகிய குழுக்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும்.

அந்த குழுக்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு இருக்கும்.

Related posts

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு

editor

ஏறாவூர் நகர சபை பொது நூலகத்திற்கு தேசிய விருது

editor

நீதிபதிகள் 34 பேருக்கு இடமாற்றம்