சூடான செய்திகள் 1

இன்று முதல் மின்சார விநியோகம் வழமைக்கு

(UTV|COLOMBO) நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் செயலிழந்த இரண்டாவது மின்பிறப்பாக்கி இயந்திரம் தற்போது முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதால் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படும் என சக்தி வள அமைச்சு தெரிவித்துள்ளது.

சீர்செய்யப்பட்டுள்ள மின்பிறப்பாக்கி தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஏற்பட்ட இந்த தொழிநுட்ப கோளரால் கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் இடைக்கிடையில் மின்சார தடை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

வாக்குச்சீட்டுகளை அரச நிறுவனங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை

புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களுக்கு விசேட அறிவிப்பு

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்…