உள்நாடு

இன்று முதல் மண்ணெண்ணெய் விலை உயர்வு

(UTV | கொழும்பு) –   இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 253 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 340 ரூபாவாகும்.

Related posts

போக்குவரத்து ஒழுங்கை விதிகள் மீளவும் இன்று முதல் அமுலுக்கு

மனோ தித்தவெல்ல காலமானார்

தடுப்பூசி தொடர்பில் இராணுவத் தளபதியின் விளக்கம்