உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று முதல் ஊரடங்கு சட்டம் நீக்கம்

(UTV|கொழும்பு)- நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 13 ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டம் நள்ளிரவு 12 மணி முதல் 4 மணி வரையில் மாத்திரமே அமுல்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று முதல் ஊரடங்கு சட்டம் முழுமையாக நீக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

பொக்சிங்யில் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி மரியம் அனஸ் வெற்றி!

இராணுவத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்பு பணிகள் ஆரம்பம்