உள்நாடு

இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு

(UTV| கொழும்பு) – சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கு மருத்துவ சான்றிதழுக்கான, மருத்துவ பரிசோதனை தினம் மற்றும் நேரம் என்பவற்றை இன்று முதல் இணையம் ஊடாக முன்பதிவு செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று முதல் www.ntmi.lk என்ற இணையத்தளம் ஊடாக சாரதி அனுமதிபத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெறுவதற்கான தினம் மற்றும் நேரத்தை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

வேட்பாளர் பயணித்த கார் மீது கல்வீச்சு தாக்குதல்

editor

இலங்கை தமிழரசு கட்சி கூட்டத்தின் போது மோதல்!

தேர்தல் நடக்க வாய்ப்பில்லை? ரணிலின் புதிய அறிவிப்பால் பரபரப்பு