சூடான செய்திகள் 1

இன்று முதல் அனுராதபுர மாவட்டத்தின் அனைத்து மதுபான நிலையங்களுக்கும் பூட்டு

(UTV|COLOMBO) ) இன்று (13) முதல் பொசன் நிகழ்வினை முன்னிட்டு எதிர்வரும் 19ம் திகதி வரையில் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் மூடப்படுவதாக கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

மஹிந்த ராஜபக்ஷக்கு பாரத ரத்னா விருது?

குண்டு வெடிப்பு சம்பவங்களில் 25 பேர் உயிரிழப்பு

அமைச்சர்களின் கடமைகள் தொடர்பில் அதி விஷேட வர்த்தமானி