உள்நாடுசூடான செய்திகள் 1

இன்று முதல் அனுமதி

(UTV | கொழும்பு) – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய, மத வழிபாட்டிடங்களில் வழிபாடுகளை மேற்கொள்ள, இன்று (12) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதகாலமாக  மத வழிபாட்டிடங்களில்  மக்கள் ஒன்றுகூடுவதற்கு அரசாங்கம் தடை விதித்திருந்தது. இந்நிலையில், மேற்படி தடை தளர்த்தப்பட்டுள்ளதுடன், சுகாதார வழிமுறைகளுக்கமைய மத வழிபாடுகளில் ஈடுபடுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, மத வழிபாட்டிடங்களில் ஒன்றுகூடுவோரின் எண்ணிக்கை 50 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்

ஐக்கிய இராச்சியத்தின் விசேட தூதுக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர்

editor

கஞ்சாவுடன் கைதான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 3 பேர்!