உள்நாடு

இன்று மின் வெட்டு அமுலாகாது

(UTV | கொழும்பு) – இன்று மின்வெட்டு அமுலாகாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையத்தின் எரிபொருள் இருப்பு இன்று பிற்பகல் 2 மணியுடன் நிறைவடையும் என அதன் ஊடகப் பேச்சாளர் அன்ட்ரூ நவமணி தெரிவித்திருந்த போதிலும்,
சனிக்கிழமை மின்சாரத் தேவை குறைவாக இருந்ததால், எவ்வித மின்வெட்டுக்களும் இன்றி நிலைமையை சமாளிப்பது சாத்தியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மேலும் 10 அமைச்சர்கள் பதவியேற்பு

கட்டுப்பணம் செலுத்திய குழுக்கள் தொடர்பில் அறிக்கை

சில இடங்களில் 75 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி