உள்நாடு

இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பினை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்ற தீர்மானத்தை இன்று மேற்கொள்ளப் போவதாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களின் முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று நிறைவேற்றுக் குழு கூடி போராட்டத்தை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்ற தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக மேற்படி தொழிற்சங்க கூட்டமைப்பின் இணைப்புச் செயலாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

Related posts

வீடு இல்லாத 18 எம்பிக்களுக்கு 1 கோடி நிதி!

பொருளாதார நெருக்கடியிலும் அரச ஊழியர்களுக்கு பதிப்பு இல்லை

PCR இயந்திரம் நாளை முதல் பரிசோதனை நடவடிக்கைக்கு