சூடான செய்திகள் 1

இன்று ஜனாதிபதி தலைமையில் உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்ச்சி

(UTV|COLOMBO)  இன்று முற்பகல் 10 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

இம்முறை சுற்றாடல் முகாமைத்துவத்தின் ஊடாக வளி மாசடைதலை குறைத்தல் என்ற தொனிப் பொருளில் நிகழ்ச்சிகள் ஏற்பாடாகியுள்ளன. எதிர்வரும் 30ஆம் திகதி வரை சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

Related posts

இன்றைய வானிலை…

மேலும் 15 பேர் குணடைந்தனர்

கண்டி நகரத்தில் புதிய போக்குவரத்து வாகனத் திட்டம்