வகைப்படுத்தப்படாத

இன்று காலை ஈரான் நாடாளுமன்றத்துக்குள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு

(UDHAYAM, TEHRAN) – இன்று காலை ஈரான் நாட்டு  நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றும் ஓர் நபர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மர்ம நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

ஜப்பானில் களைகட்டும் பனித் திருவிழா!

ஏமன் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஆலோக் சர்மாவின் இலங்கை விஜயம் ரத்து