உள்நாடுஇன்று ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலுக்கு by August 12, 202244 Share0 (UTV | கொழும்பு) – இன்று (12) ஒரு மணி நேர மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி A B C D E F G H I J KL P Q R S TU V W ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுலாகும்.