சூடான செய்திகள் 1

இன்று இம் மாதத்திற்கான எரிபொருள் விலை சூத்திரம்?

(UTV|COLOMBO) ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள நிதியமைச்சு எடுத்துள்ள தீர்மானத்துக்கமைய, இன்று எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேற்படி கடந்த மாதம் 10ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தத்துக்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்று 3 ரூபாயாலும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாயாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டப்பட்டது .

மேலும் ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றங்களும் முன்னெடுக்கப்படவில்லை.

 

 

 

Related posts

சஜின் வாஸுக்கு பிணை

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவிப்பிரமாணம் [முழுவிபரம்]

தனியார் பேருந்து ஒன்றில் தீ பரவல்