உள்நாடு

இன்று அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்

(UTV | கொழும்பு) – நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் இன்று(03) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சர்வதேச மதுவிலக்கு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுவதனால் நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் மூடப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

தணிக்கை சபை ரத்து!

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புதுவருட வாழ்த்து

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு