உள்நாடு

இன்றும் 157 பேர் நோயில் இருந்து மீண்டனர்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 157 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,308ஆக உயர்வடைந்துள்ளது.

Related posts

லிட்ரோ நிறுவனத்திற்கு புதிய தலைமை

கனடா கொலை சம்பவம்: 19 வயது இலங்கையர் அதிரடியாக கைது

கெஹலிய தாக்கல் செய்த ரிட் மனு மீண்டும் நீதிமன்றத்தால் ஒத்திவைப்பு!