உள்நாடு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைபடவுள்ளது.

P முதல் W வரையான வலயங்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின்தடை அமுலாகவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

CC1 வலயத்தில் காலை 6 மணிமுதல் முற்பகல் 9.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

Related posts

ஊஞ்சல் கயிற்றால் பலியான குழந்தை!

இன்றும் மின்வெட்டு

தொழிற்சாலை ஊழியர்கள் 1400 பேரிற்கு அதிகமானவர்களுடைய PCR பரிசோதனைகள்