உள்நாடு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – இன்றும் (01) இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

A முதல் L மற்றும் P முதல் W வரையிலான குழுக்களுக்கு இன்று பகலில் ஒரு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தலுக்கு முன்னர் ஆணைக்குழு கலந்துரையாடலில்

தொற்றுக்குள்ளான மேலும் 8 நோயாளிகள் வீட்டுக்கு

நாட்டின் சில பகுதிகளுக்கு மழையுடன் கூடிய காலநிலை