உள்நாடு

இன்றும் நாடளாவிய ரீதியாக மின்வெட்டு அமுல்

(UTV | கொழும்பு) – நாட்டில் இன்றைய தினம்(25) 3 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில், காலையில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

 

Related posts

அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் முறை

பரசூட் பறக்கும் போட்டியில் இராணுவ வீரர் சாதனை

துப்பாக்கிச்சூட்டுக்கு முப்படையினருக்கும் உத்தரவு