உள்நாடு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  மின்சார உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் (21) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

 இளநீர் விலை அதிகரிப்பு – மக்கள் விசனம்

துறைமுக வளாகத்திலிருந்து வாகனங்களை வெளியேற்ற நடவடிக்கை

மேலும் 354 பேர் இன்றும் அடையாளம்