உள்நாடு

இன்றும் கொரோனாவுக்கு ஐவர் பலி

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 520 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

வாகன இறக்குமதியை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

அரச வெசாக் நிகழ்வு தற்காலிகமாக இரத்து

கொவிட் தடுப்பூசி செலுத்துகை தொடர்பிலான விபரம்