உள்நாடு

இன்றும் ஒரு மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டு

(UTV | கொழும்பு) –  மின்சார உற்பத்திக்கு போதிய எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் இன்றும் நாளையும் (20 மற்றும் 21) இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான 20 வலயங்களில் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

கம்மன்பில CID இற்கு

உலக சந்தையில் மசகு எண்ணையில் வீழ்ச்சி

தேர்தல் நடத்துவதில் சிக்கலா? IMFயின் விளக்கம்