உள்நாடு

இன்னும் மூன்று நாட்களில் ‘நீண்ட வரிசைகளுக்கு’ தீர்வு

(UTV | கொழும்பு) – எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்வு காணப்படும் என கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

Related posts

கல்முனை மாநகர- மர நடுகை வேலைத்திட்டம்.

போலி அடையாள அட்டை தயாரித்த இருவர் கைது

பாய்வதற்காகவே நாம் பதுங்கி வருகிறோம் நிச்சயமாக பாய்வோம்.