உள்நாடு

இந்தோனேசியாவுக்கு அடித்துச்செல்லப்பட்ட இலங்கை படகுகள்

(UTV | கொழும்பு) – திருகோணமலை, குடாவெல பகுதியியை சேர்ந்த 150 மீனவர்களுடன் 30 படகுகள் இந்தோனேசியாவுக்கு  அடித்துச்செல்லப்பட்டுள்ளது.

அம்பன் சூறாவளியின் தாக்கம் காரணமாக பலத்த அலைகளால் குறித்த படகுகள் இந்தோனேசியா கடற்பரப்புக்கு அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த படகுகளில் இருந்த மீனவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரச சேவைகள் தொடர்பான புதிய குழு

ரயில் தடம்புரள்வு – கரையோர ரயில் சேவையில் தாமதம்

புறக் கோட்டை மிதக்கும் சந்தை (புளோட்டிங் மார்கெட்) மீள் புனரமைப்பு