உள்நாடு

இந்தோனேசியாவில் நாடு திரும்பிய 110 இலங்கையர்கள்

(UTV | கொழும்பு) – இந்தோனேசியாவில் சிக்கியிருந்த 110 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்தோனேசிய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமான மூலம் இன்று காலை 8 மணிக்குநாட்டிற்கு அழைத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை நாட்டை வந்தடைந்துள்ள 110 பேருக்கு கிருமி ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைவரும் விசேட பேரூந்துகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

காணாமற்போன தினுர’வின் சடலம் மீட்பு

குலாப் சூறாவளி கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம்

அவசர பராமரிப்பு வேலை – 18 மணிநேர நீர் வெட்டு