உள்நாடு

இந்திய கலைஞர்கள் குழு இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக இந்திய கலைஞர்கள் குழுவொன்று இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.

சுற்றுலாத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அழைப்பின்படியே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த குழுவில் இந்திய நடிகர்கள், பாடகர்கள் மற்றும் மாடல்கள் அடங்கிய குழு இருப்பதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டிற்கு வருவோருக்கு PCR பரிசோதனை கட்டாயம்

பேருவளையில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 6 பேரும் தொடர்ந்தும் விளக்கமறியலில்