கிசு கிசு

இந்திய அணியின் வெற்றியை அரைநிர்வாண போஸ் கொடுத்து கொண்டாடிய பிரபல நடிகை

(UTV|INDIA) கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது. இந்த வெற்றியை இங்கிலாந்தில் உள்ள இந்திய ரசிகர்களும் இந்தியாவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் பிரபல நடிகை பூனம் பாண்டே கிட்டத்தட்ட ஒரு அரைநிர்வாண  புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இந்த புகைப்படம் இந்திய அணியின் வெற்றிக்காக என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி ஏற்கனவே இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி உலகக்கோப்பையை வென்றால் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வர தயார் என்று கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.instagram.com/p/Byf59EoAQO-/?utm_source=ig_web_copy_link

 

 

 

 

Related posts

பத்திரிகையாளர் ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகியுள்ளாரா?

அழைப்பினை புறக்கணித்தார் நாமல் ராஜபக்ஷ

இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் வகுப்பறை!