சூடான செய்திகள் 1இந்தியா பயணமான ஜனாதிபதி by May 30, 201937 Share0 (UTV|COLOMBO) இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு வைபவம் புதுடில்லியில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று இந்தியாவுக்கு தனது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.