விளையாட்டு

இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

(UTV|ENGLAND)-இங்கிலாந்து – இந்தியா இடையிலான 03 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்றதில், நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தனர்.

இதன்படி, இந்தியா அணியானது 50 ஓவரில் 08 விக்கெட்டு இழப்பிற்கு 256 ஓட்டங்கள் சேர்த்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 257 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

அடுத்த வருடம் இங்கிலாந்தில் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த தொடருடன் அந்த அணி தொடர்ச்சியாக 8 தொடர்களை கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஆடுகள தயாரிப்பு பணிகளுக்காக டீ.ஏ.ஜீ. சம்பத் நியமனம்

இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்-லசித் மாலிங்கவிற்கு 20 சதவீத அபராதம்

உள்நாட்டு ரசிகர்களுக்கும் அனுமதி