உள்நாடு

இந்தியாவில் இருந்து வரும் அனைத்து யாத்ரீகர்களும் தனிமைப்படுத்தப்படுவர்

(UTV|கொழும்பு) – இந்தியாவில் இருந்து இன்று அழைத்துவரப்படவுள்ள இலங்கை யாத்ரீகர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அழைத்துவரப்படுபவர்கள் நேரடியாக தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்கள் நோக்கி கொண்டு செல்லப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மானிய விலையில் அத்தியாவசிய உணவுப் பொதி

வெள்ளைப்பூண்டு விவகாரம் : வர்த்தகரின் மகன் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : இந்தியா தூதுவருக்கு மனநல பிரச்சினை?