உள்நாடுசூடான செய்திகள் 1

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு அடுத்த வாரம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பொது மேலாளர் சமிலா இதமல்கோடா உறுதிப்படுத்தினார்.

அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்பு 30,000 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த பருவமழை காலத்தின் உள்ளூர் உப்பு உற்பத்தியில் ஏற்பட்ட தாக்கத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Related posts

இலங்கையின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு ஏற்றிய தடுப்பூசி தகுதியற்றதா?

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு!

இன்று மீண்டும் விசேட தெரிவுக் குழு கூடுகிறது