உலகம்

இத்தாலியில் 24 மணித்தியாலத்தில் 969 மரணங்கள்

(UTV| இத்தாலி) – கடந்த 24 மணித்தியாலத்தில் இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் 969 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 597,262 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 27,365 பேர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, தொற்றுக்குள்ளானவர்களில் 133,363 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்தில் வைரலாகும் ‘டெல்டா’

பைடனின் பதவியேற்புடன் பழிவாங்கல் தொடரும்

காட்டுத் தீயினால் 10,000 ஒட்டகங்களை கொல்வதற்கு உத்தரவு