உள்நாடு

இத்தாலியில் இலங்கையர் உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை

(UTV|கொழும்பு) – இத்தாலியில் இலங்கையர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்ததாக வெளியான தகவல் உண்மையில்லை என இத்தாலிக்கான இலங்கை பதில் தூதுவர் தெரிவித்துள்ளார்.

Related posts

தென் கடலில் 300 கிலோ போதைப்பொருளுடன் 6 பேர் கைது

தேசிய பாதுகாப்பு முக்கியமானது

கல்வி பொது தராதர பரீட்சைகள் நாளை முதல் ஆரம்பம்