உள்நாடு

இத்தாலியில் இருந்து வந்த இருவருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி

(UTV|கொழும்பு)- தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் அனுமதிக்கப்பட்ட இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அவர்களின் உயிரியல் மாதிரிகள் பொரள்ளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சி செய்த பின்னர் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பொலிஸார் பொது மக்களிடம் விசேட வேண்டுகோள்

மின் – வலுசக்தி பிரச்சினை மீது இன்று விவாதம்

மீண்டும் குருணாகல் வைத்தியசாலையில் Dr.ஷாபி!