வகைப்படுத்தப்படாத

இதே நாளில் 2001 ஆம் ஆண்டு

(UTV | அமெரிக்கா)- அமெரிக்காவில் சுமார் 3,000 உயிர்களை பலி வாங்கிய தீவிரவாத தாக்குதல் நடந்து இன்றுடன் 19 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை கடத்தி நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மற்றும் ராணுவ தலைமையகமான பென்டகன் மீது மோதி வெடிக்கச் செய்தனர்.

இரட்டை கோபுர தாக்குதல் குறித்த புகைப்படங்கள்…

     

     

     

     

Related posts

இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஊவா மாகாண சபையில் அமைதியின்மை

මරණ දඬුවමට එරෙහි රිට් ආඥා පෙත්සම සලකා බැලීම අද