உள்நாடு

இதுவரை 2,064 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இதுவரை 2,064 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை, இதுவரை 2,730 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 655 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கொழும்பு பிரபல பாடசாலையின் 20 மாணவர்கள் கைது

ஹஜ் (Hajj) யாத்திரீகர்களுக்கான ஒதுக்கீடுகள் – நீதிமன்றில் உத்தரவு

நான் விரைவில் பதவி விலகுவேன் – மஹிந்த