உள்நாடு

இதுவரையில் 8,880 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) –    இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 595 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 8,880 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 35 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Image

Related posts

வடக்கில், 1000 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக்க தீர்மானம்

8ஆம் திகதி அரசு கவிழுமா?

ஹெரோயினுடன் பிடிபட்ட மீனவப்படகு கொழும்பு துறைமுகத்திற்கு