உள்நாடு

இதுவரையில் 4,000 ஐ கடந்த முறைப்பாடுகள்

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இதுவரையில் 4684 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

போக்குவரத்து சேவை தொடர்பிலான அறிவிப்பு

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

இன்றும் மூன்று மணித்தியால மின்வெட்டு