உள்நாடு

இதுவரையில் கொரோனாவுக்கு 618 பேர் பலி

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618ஆக அதிகரித்துள்ளது.

Related posts

மக்களைப் பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தயார் – ஜீ.எல்.பீரிஸ்

அனைத்து உப தபால் நிலையங்களும் இன்று மூடப்படும்

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்