உள்நாடுஇதுவரையிலான கொரோனா பலி எண்ணிக்கை 586 by April 5, 2021April 5, 202136 Share0 (UTV | கொழும்பு) – நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் இன்று (05) பதிவாகியுள்ளன. இதற்கமைய கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 586 ஆக அதிகரித்துள்ளது.