விளையாட்டு

இங்கிலாந்து வீரரின் ஆட்டத்தை காண ரூ.1 கோடி செலவு செய்யும் மனைவி

(UTV|ENGLAND)-இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் ஓய்வு இடைவேளையில் தங்களது குடும்பத்தினரை சந்திக்க அந்த அணியின் பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் அனுமதி அளித்துள்ளார்.

இங்கிலாந்து முன்னணி வீரர் ஜாமி வார்டின் மனைவி ரெபிகா, உலக கோப்பை போட்டியில் கணவரின் ஆட்டத்தை நேரில் பார்த்து உற்சாகப்படுத்துவதற்காக 4 குழந்தைகளுடன் தனிவிமானத்தில் ரஷியாவுக்கு வந்துள்ளார். அவர் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலின் தினசரி வாடகை ரூ.22,500 ஆகும். மேலும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு பணியை கவனிக்கும் ஊழியர்களுக்கு தினமும் ரூ.90 ஆயிரம் சம்பளமாக வழங்குகிறார். 12 நாட்கள் ரஷியாவில் தங்கும் அவர் ஏறக்குறைய ரூ.1½ கோடிவரை செலவிடுவார் என்று தெரிகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

சம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கைக்கு முதல் இடம் (பட்டியல் இணைப்பு)

ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றுத் தீர்ந்த கிரிக்கெட் நுழைவுச் சீட்டுகள்!

இலங்கை – நெதர்லாந்து இடையே இன்று தீர்க்கமான போட்டி