விளையாட்டு

இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த போட்டி காலி விளையாட்டரங்கில் இடம்பெறுகின்றது.

இலங்கை அணி வீரர்கள்..

Dinesh Chandimal(capt)
Kaushal Silva
Dimuth Karunaratne
Kusal Mendis
Angelo Mathews
Niroshan Dickwella (wk)
Dhananjaya de Silva
Dilruwan Perera
Akila Dananjaya
Suranga Lakmal
Rangana Herath

 

 

 

Related posts

சர்வதேச கிரிக்கட் பேரவையின் செயற்குழு கூட்டம் இன்று…

“நான் ஒரு லட்சம் டாலர்களுக்கு மேல் மதிப்புள்ளவன்”

உலகக் கிண்ண மகளிர் கிரிக்கட் போட்டி