சூடான செய்திகள் 1

ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது

(UTV|COLOMBO) யாழ்ப்பாணம் – கொக்குவில் பிரதேசத்தில் காவற்துறை அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள பல குற்றச் செயல்களுடன் சந்தேக நபர் தொடர்புபட்டுள்ளதாக தெரியவந்துள்ளதோடு  சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் காவற்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

 

 

Related posts

இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகளை அதிகளவில் ஒத்திவைத்த ஜனாதிபதி

போலி நாணயத்தாள்களை கைமாற்ற முற்பட்ட இருவர் கைது

ரயில் சேவையில் தாமதம்