சூடான செய்திகள் 1

ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு…

(UTV|COLOMBO)-பாராளுமனறில் ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வௌிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பாராளுமன்றில் இடம்பெறும் தெரிவுக் குழு தொடர்பான மின்னணு வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு வௌிநடப்பு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சீரற்ற காலநிலை – 6 மாவட்டங்களில் 74,000 மேற்பட்டோர் பாதிப்பு

(UPDATE) நதீமால் பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்